வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
oscillatorஅலையம்
oscillationஅலைவு
osmosisசவ்வூடுபரவல்
orthorhombicசாய்சதுர
osmiridiumஒசுமிரிடியம்
osmiumஒசுமியம்
orthophosphoric acidஆர்த்தோஃபாஸ்ஃபாரிக் அமிலம்
orthorhombic crystalநேர்ச்சாய்சதுரத்திண்மப்பளிங்கு
orthorhombic systemநேர்ச்சாய்சதுரத்தொகுதி
orthosilicateநேர்ச்சிலிக்கேற்று
orthosilicic acidநேர்ச்சிலிசிக்கமிலம்
orthotrisilicic acidநேர்முச்சிலிசிக்கமிலம்
osazoneஓசசோன்
osazone testஓசசோன் சோதனை
oscillating crystal methodஅலையும் பளிங்குமுறை
osmic acidஒசுமிக்கமிலம்
osmomentஊடுபரவல் அழுத்த அளவியல்
osmometryசவ்வூடு பரவல் அளவியல்,
osmotic co-efficientசவ்வூடுபரவற்குணகம்
osmotic flowசவ்வூடுபரவற் பாய்ச்சல்
osmiumவெண்மக் குழுவினைச் சார்ந்த எடையில் எல்லாப் பொருள்களையும் விஞ்சிய உலோக வகை.

Last Updated: .

Advertisement