வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
orientation | திசைமுகம் |
orientation | ஆற்றுப்படுத்தல் |
orientation | சார்நிலை |
orientation | திசையமைவு |
organo metallic | கரிம உலோக |
organo phosphorous | ஆர்கேனோஃபாஸ்ஃபரஸ் |
organosols | சேதனவுறுப்புத்திரவக்கூழ்க்கரைசல் |
orientation effect | திசைப்படுத்தல் விளைவு |
orientation in space | கனபரிமாண வச அமைப்பு |
ortho effect | நேர்விளைவு |
ortho-parahydrogen | நேர்ப்பராவைதரசன் |
orthoantimonic acid | நேரந்திமனிக்கமிலம் |
orthoantimonious acid | நேரந்திமனியசமிலம் |
orthoarsenic acid | நேராசனிக்கமிலம் |
orthoarsenious acid | நேராசீனீயசமிலம் |
orthoboric acid | நேர்ப்போரிக்கமிலம் |
orthocompound | ஓதோச்சேர்வை |
orthodisilicate | நேரிருசிலிக்கேற்று |
orthodisilicic acid | நேரிருசிலிசிக்கமிலம் |
orthohydrogen | நேரைதரசன் |
orthoisomer | ஆர்தோஐசோமெர், ஆர்தோ வகைச் சேர்மம் |
orthophosphate | நேர்ப்பொசுபேற்று |
orientation | கிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி. |
orpiment | மஞ்சள் வண்ணப் பொருளாகப் பயன்படும் கனிப்பொருள், உள்ளிய முக்கந்ததை, அரிதாரம், தாளகம். |