வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
opiumஅபின்
optimumஉகந்த
open hearth steelதிறந்தவுலைமேடையுருக்கு
optimumஉகப்புநிலை உகப்புநிலை
open sextetதிறந்த ஆறு எலெக்ட்ரான் தொகுதி
open systemதிறந்ததொகுதி
opposing reactionஎதிர்க்குந்தாக்கம்
optical activityஒளியியற்றாக்கம்
optical antipodeஒளிச்சுழல் நேர் மாறு வடிவம்
optical bleacherநிறம் நீக்கி, ஒளிவழி நிறம் மறைப்பான்
optical electronஒளியியலிலத்திரன்
optical exaltationஒளிச்சுழல் மிகைப்பு
optical inversionஒளிச்சுழல் தலைகீழ் மாற்றம்
optical isomerஒளிச்சுழல் மாற்றியம்
optical isomerismஒளிச்சமபகுதித்தன்மை
optical rotationஒளியியற்சுழற்சி
optical rotatory dispersionஒளிச்சுழல் பிரிகை
optically activeஒளி வினைறுே
orange red colourமஞ்சட்சிவப்புநிறம்
opiumஅபினி, கம்புகம், (வினை) அபினி மருந்திடு, அபினுட்டிப் பண்டுவஞ்செய்.
oppositeமறுதலை, எதிர்மாறான பொருள், முரண், எதிர்ப்பண்பு, எதிர்ச்சொல், எதிரி, (பெயரடை) எதிரான, மறுதலைப்பண்பு வாய்ந்த, எதிர்மாறான, மற்றிலும் வேறுபட்ட, நேர் எதிரான, எதிரிணையான, நேருக்கு நேரான, எதிர் முகமான, எதிர்ப்பக்கத்திலுள்ள, எதிர்நிலையான, முற்றும் மாறான, (வினையடை) எதிரே, எதிர்ப்பக்கத்தில், எதிர்த்திசையில், எதிரிணையாக, எதிரில், எதிர்ப்பக்கத்தில்.
opticalகண்ணுக்குரிய, பார்வைக்குரிய, கண்பார்வைக்கும் ஒளிக்கும் உரிய இடைத்தொடர்பு சார்ந்த, ஒளியியல் சார்ந்த, பார்வைக்குத் துணைசெய்யும் வகையில் அமைக்கப்பட்ட, ஒளிநுல் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்ட.
optimumஉயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை, (பெயரடை) பெரிதும் உகந்த, மிகவும் விரும்பத்தக்க, வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான.

Last Updated: .

Advertisement