வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
opaqueஒளிபுகாத
open hearth furnaceஅகல உலை
open hearth processதிறந்தவடுப்புமுறை
oildagஓயிடாக்கு
olefineஒலிபீன்
olefine seriesஒலிபீன்றொடர்
oleinஒலீயின்
oligo saccharideகுறை சாக்கரைடு, சிற்றளவு சாக்கரைடு
olive oilஆலிவ் எண்ணெய்
olivineஒலிவைன்
one dimensionalஓரளவை, ஒரு பரிமாண
opalescentபால் நுரை போன்ற
open chainதிறந்த தொடர்
open chain compoundவிரிசங்கிலிச்சேர்வை
oleic acidஒலீயிக் அமிலம்
olefiant gasநெய்தருவாயு
oleumபுகைக்கந்தகவமிலம்
opalகோமேதகம்
opalescenceநிறம்மாறும் தன்மை
onyxபல்வகை நிற அடுக்குகள் கொண்ட மணிவகை, (மரு) பொருள் புலப்படா நிலையில் விழி முன்தோலின் கீழ்ப்பகுதியின் ஒளி ஊடுருவவிடாத் தன்மை.
opalபலநிறம் நிழலாடும் மணிக்கல் வகை, நிறம் மாறும் மணிவகை.
opalescenceவானவில் வண்ண மாறுபாட்டுடன் கூடிய பால் நுரை நிறம்.
opaqueஒளியை ஊடுருவிச் செல்லவிடாத, ஒளியை எதிரிட்டுக் காட்டாத, ஒளிவிடாத, கண்ணுக்குப் புலப்படாத, தௌிவற்ற, மழுங்கலான, அறிவுக்கூர்மையற்ற.

Last Updated: .

Advertisement