வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
odourமணம்
occludeஉட்கவர்
octahedralஎண்முகமான
observationநோக்கல்
octahedral-sulphurஎண்பட்டக்கந்தகம்
oil cakeபிண்ணாக்கு
octane numberஒத்தேனெண்
octet theoryஎட்டு எலெக்ட்ரான் கொள்கை
odd electron moleculeஒற்றைப்படை எலெக்ட்ரான் மூலக்கூறு
odd-electron bondஒற்றையிலத்திரன் பட்டை
odd-electron moleculesஒற்றையிலத்திரன்மூலக்கூறுகள்
occlusionஉட்புகுதல், உட்கவர்தல்
ohms lawஓமின் விதி
oil contentஎண்ணெய்ச் செறிவு
oil globulesஎண்ணெய்த் திவலைகள்
oil of vitriolதுத்தத்தைலம்
oil of winter greenவிந்தக்கிரீனெண்ணெய்
obsoleteபழமைப்பட்டுப்போனவர், புறக்கணிக்கப்பட்டவர், வழக்கற்றுப்போன பொருள், (பெயரடை) வழக்கற்றுப்போன, வழக்காற்றிலிருந்து விலக்கப்பட்ட, பழமைப்பட்டுப்போன, அருவழக்குடைய, (உயி) உறுப்பு வகையில் முன்னிலும் வளர்ச்சி மட்டுப்பட்ட,. உறுப்பு வகையில் துணையினங்களை விடப் பிற்பட்ட வளர்ச்சியுடைய, கரநிலையிலுள்ள, முதிர்ச்சியுறாத, வளர்ச்சி தடைப்பட்ட.
occurrenceநிகழ்ச்சி, சம்பவம்.
octaneநீர்மகரிமத் தொடர்மங்களில் ஒன்று.
odourநறுமணம், நாற்றம், வாடை, அறிகுறி, சாயல், தடம்.

Last Updated: .

Advertisement