வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 9 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
notation | குறிமானம் குறிமானம் |
normal | நடுநிலையான |
nozzle | தூம்புவாய்,தெளிப்பு மூக்கு, தெளிமூக்கு |
nozzle | மூக்கு, சோங்கு |
notation | குறியீடு |
normal | இயல்பான |
nonmetal | அலோகம் |
nonpolar solvent | மின் முனையற்ற கரைப்பான் |
nordhausen acid | நோடோசனமிலம் |
nordhausen sulphuric acid | நோடோசன்சல்பூரிக்கமிலம் |
normal density | நேரடர்த்தி |
normal dispersion | பொதுப்பிரிக்கை |
normal temperature & pressure | நியம வெப்பநிலை, அழுத்த நிலை |
nparaffin | n-பரஃபின் |
nuclear atom model | கரு அணு அமைப்பு, கருவழி அணு அமைப்பு |
nuclear charge | கருவேற்றம் |
nuclear energy | அணுக்கரு ஆற்றல் |
nuclear energy level | கருச்சத்திப்படி |
nuclear fission | அணுப்பிளவு, அணுக்கருப் பிளவு |
normal pressure | பொதுவமுக்கம் |
normal salt | நேருப்பு |
normal solution | சமான எடைக் கரைசல் |
normal temperature | பொதுவெப்பநிலை |
normal | குத்து, இயல்பு |
nozzle | நுனிக்குழல் - எரிபொருளை அணுவாக்கவும் கலனுக்குள் வழங்கச் செய்யும் கட்டகம் |
notation | குறிமுறை |
nozzle | நுனிக்குழல் |
normal | இயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான. |
notation | குறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை. |
nozzle | குழாய் முனை, தூம்புவாய், நீள்குழாய்க் கூம்பலகு. |