வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
nodule | முண்டு, முடுச்சு, வேர்முடுச்சுகள் |
nomenclature | பெயிரிடு முறை |
nodal plane | கணுத்தளம் |
non - stoichiometric | விகிதவியல் ஒவ்வா |
non asymmetric | சமச்சீரின்மை இல்லா |
non crystalline | படிகத் தன்மையற்ற |
non crystalline stage | படிகவடிவற்ற நிலை |
non metals | உலோகமல்லாதவை |
non-aqueous | நீரியமில்லாத |
non-corrosive | அரிக்காதவியல்புடைய |
non-electrolyte | மின்பகாப்பொருள் |
non-ionisable | அயனியாகாத |
non-luminous flame | ஒளிராச்சுவாலை |
non-polar link | முனைவிலியிணைப்பு |
non-polar solvent | மின் முனைவற்ற கரைப்பான் |
non-stationary | நிலையில்லாத |
non-superimposable | மேற்பொருந்தா |
non-supporter of combustion | தகனத்துணையிலி |
node | கணு |
node | கணு/முனையம் கணு |
node | முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம். |
nodule | திரளை, சிறு உருண்டை, செடியில் சிறு கணு, புடைப்பு, முனைப்பு |
nomenclature | இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல். |
non-metal | உலோகமல்லாத தனிமம். |