வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
nitrogen tetroxideநைதரசனாலொட்சைட்டு
nitrogen trichlorideநைதரசன்முக்குளோரைட்டு
nitrogen trifluorideநைதரசன்முப்புளோரைட்டு
nitrogen triiodideநைதரசன்மூவயடைட்டு
nitrogen trioxideநைதரசன்மூவொட்சைட்டு
nitrogenous compoundநைட்ரஜன் கூட்டுப்பொருள்
nitrolimநைத்திரலிம்
nitrometerநைதரசன்மானி
nitronநைத்திரன்
nitronium ionநைதரோனியமயன்
nitroparaffinநைதரோபரவின்
nitroprusside testநைதரோப்பிரசைட்டுச்சோதனை
nitrosifying bacteriaநைத்திரைற்றாக்குங்கிருமிகள்
nitrosyl chlorideநைதரசிற்குளோரைட்டு
nitrosyl sulphuric acidநைதரசிற்சல்பூரிக்கமிலம்
nitrous acidநைதரசமிலம்
nitrous oxideநைதரசொட்சைட்டு
nobeliumநொபீலியம்
noble metalஉயர்ந்தவுலோகம்
nitroglycerineநைதரோகிளிசரின்

Last Updated: .

Advertisement