வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 6 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
nitrite | நைத்திரைற்று |
nitrogen | காலகம், தழைச்சத்து |
nitrogen | நைதரசன் |
nitric oxide | நைத்திரிக்கொட்சைட்டு |
nitrifying bacteria | நைதரசன்கொடுகிருமிகள் |
nitrile | நைத்திரைல் |
nitro aniline | நைதரோவனிலீன் |
nitro glycerine | நைட்ரோ கிளசெரின் |
nitrobenzoic acid | நைதரோபென்சோயிக்கமிலம் |
nitrochlorobenzene | நைதரோக்குளோரோபென்சீன் |
nitrogen deficiency | நைட்ரஜன் பற்றாக்குறை |
nitrogen mustard | நைதரசன்கடுகு |
nitrogen cycle | நைதரசன்வட்டம் |
nitrogen pentoxide | நைதரசனையொட்சைட்டு |
nitrogen fixation | நைட்ரஜன் நிலைப்படுத்தல் |
nitride | நைத்திரைட்டு |
nitrogen dioxide | நைதரசனீரொட்சைட்டு |
nitrogen oxide | நைட்ரஜன் ஆக்சைடு |
nitrogen peroxide | நைட்ரஜன் பெராக்சைடு |
nitro group | நைதரோகூட்டம் |
nitrobenzene | நைதரோபென்சீன் |
nitrite | வெடியகக் காடியின் உப்புச் சத்து. |
nitrogen | வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம். |