வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 5 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
nitrateநைத்திரேற்று
nickel sulphateநிக்கற்சல்பேற்று
nickel sulphideநிக்கற்சல்பைட்டு
nickel tetracarbonylநிக்கனாற்காபனயில்
nicotinic acidநிக்கோட்டுனிக் அமிலம்
nicotinumநிக்கோட்டுனம்
niobateநியோபேற்று
niobic acidநியோபிக்கமிலம்
niobium chlorideநியோபியங்குளோரைட்டு
niobium fluorideநியோபியம் புளோரைட்டு
nipple (of a burner)காம்பு (சுடரடுப்பு)
nitraniline redநைத்திரனலீன்சிவப்பு
nitrationநைத்திரைற்றேற்றம்
nitric anhydrideநைத்திரிக்குநீரிலி
nitric acidநைத்திரிக்கமிலம்
nickel steelநிக்கலுருக்கு
nitre cakeவெடியுப்பப்பம்
nicotineபுகையிலை நஞ்சு, புகையிலையிலிருந்து வடித்திறக்கப்படும் எண்ணெய் வடிவ நச்சுச்சத்து.
niobiumஅருந்தலான உலோகத் தனிமம்.
nitrateவெடியகி, வெடியக்காயுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற்பொருள்.
nitreவெடியுப்பு, சாம்பர வெடியகி.

Last Updated: .

Advertisement