வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 4 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
neutrinoநியூத்திரினோ
neutron counterநியூட்ரான் எண் காட்டு
neutron diffractionநியூட்ரான் விளிம்பு விளைவு
newlands law of octavesநியூலந்தினெட்டன்கூட்டத்தொடர்விதி
nichromeநிக்குரோம்
nickel carbonateநிக்கற்காபனேற்று
nickel chlorideநிக்கற்குளோரைட்டு
nickel cyanideநிக்கற்சயனைட்டு
nickel dioxideநிக்கலீரொட்சைட்டு
nickel glanceநிக்கலொளிறி
nickel hexammine chlorideநிக்கலாறமீன்குளோரைட்டு
nickel hydroxideநிக்கலைதரொட்சைட்டு
nickel monoxideநிக்கலோரொட்சைட்டு
nickel nitrateநிக்கனைத்திரேற்று
nickel prismநிக்கலரியம்
nickel sesqui oxideநிக்கலொன்றரையொட்சைட்டு
nickel silverநிக்கல் வெள்ளி
neutronநொதுமின்னி
nickel carbonylநிக்கற்காபனைல்
nickelவன்வெள்ளி
neutronநியூத்திரன்
nickelநிக்கல்
neutronநொதுமம், மின் இயக்கமில்லாத சிற்றணுத்துகள்.
nickelநிக்கல், கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் வெள்ளை உலோகம், அமெரிக்க சிறு நாணயம், ஜரோப்பிய சிறு நாணய வகை, (வினை.) நிக்கல் மூலாம்பூசு.

Last Updated: .

Advertisement