வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
nernst approximation formula | நேணிசினண்ணளவைச் சூத்திரம் |
nernst glow | நேணிசொளிர்வு |
nernst heat theorem | நேணிசின் வெப்பத்தேற்றம் |
nernst solution pressure theory | நேணிசின் கரைசலமுக்கக்கொள்கை |
nerolin | நெரோலின் |
nerve impulse | நரம்புத் தூண்டல் |
neurochemistry | நரம்பு வேதியியல் |
neutral equilibrium | நடுநிலைச் சமநிலை |
neutral molecule | நடுநிலை மூலக்கூறு |
neutral oxide | நடுநிலை ஆக்சைடு |
neutral salt | நடுநிலையுப்பு |
neutral solution | நடுநிலைக் கரைசல் |
neutralisation | நடுநிலையாக்கல் |
neutralisation indicators | நடுநிலையாக்கக்காட்டிகள் |
net work | வலைவேலைப்பாடு |
nesslers reagent | நெசிலரின் சோதனைப்பொருள் |
neutralization | நடுநிலையாக்கல் |
neutral point | நடுநிலை |
net | வலை/இணையம் |
neutral | நடுநிலை |
net | நிகர |
neutral | கார அமில சமநிலை, நடுநிலையான |
net | வலை, மீன்வலை, பழமுதலியன வைக்கும் வலைப்பை, பந்தாட்ட வலை, சூழ்ச்சி, சிலந்திக்கூடு, வலைபோன்ற அமைப்பு, வலைப்பின்னல் வேலை, (வினை.) வலையால் மூடு, வலையிட்டுப்பிடி, வலையலடை, மீன்பிடி, ஆற்றில் வலை வீசு, வலைப்பின்னல் வேலை செய், பை-படுக்கை முதலியவற்றை வலைப்பின்னலாக முடை, வலைப்படிவத்தில் அமை, வலைப் படிவப்பாணியல் அமை, வலையாரப்பின்னு, வலைபோன்ற பின்னு. |
neutral | நடுநிலை அரசு, போரில் நடுநிலை வகிக்கும் நாடு, நடுநிலையாளர், நடுநிலை வகிப்பவர், நடுநிலை நாட்டுக் குடிமகன், நடுநிலை நாட்டுக் கப்பல், விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை, (பெ.) பொரில் ஈடுபடாத, நடுநிலையான, விலகிநிற்கிற, விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட, பாதத்தில் சார்பற்ற, கருத்து வேறுபாடுகளில் கலக்காத, தனினிலையான, சார்புறுதியற்ற, தௌிவான, நிலையற்ற, திட்டவட்டமான பண்பற்ற, வகைப்படுத்த முடியாத, தனிமுனைப்புப்பண்பில்லாத, முடியுறுதியற்ற, சுவைமுனைப்பற்ற, வண்ண உறுதியற்ற, பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற, பெண்மலடான, தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற, மின்னாற்றலில் நொதிமின்னான, வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற. |