வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
natural process | இயற்கைமுறை |
natural radioactivity | இயற்கைக் கதிரியக்கம் |
natural water | இயற்கைநீர் |
nauseous odour | தீமணம் |
negative absorption | எதிருறிஞ்சல் |
negative catalyst | எதிரூக்கி |
negative charge | எதிர் மின்ஏற்றம் |
negative deviation | எதிர்விலகல் |
negative electron | எதிரிலத்திரன் |
negative reaction | எதிர்த்தாக்கம் |
negative test | எதிர்ப்பரிசோதனை |
nelsons cell | நெல்சனின் கலம் |
nematic phase | நூனிலைமை |
neopentane | நெயோப்பெந்தேன் |
neoprene | நெயோப்பிரீன் |
nephelometer | கலங்கல்மானி |
neodymium | நெயோதிமியம் |
negative | எதிர்மை, எதிர் |
negative | எதிர்மறை |
neon | நியன் |
negative | எதிர்மறை, எதிர்மறைப் பண்பு, அன்மை, இன்மைக் கூறு, மறுப்புரை, எதிர்மறை வாசகம், மறுப்பெதிர் மொழி, மறிநிலை எண், எதிர்மறையான அளவை, நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு, மின்கலத்தில் எதிர்மின் தகடு, (பெ.) எதிர்மறையான, மறுப்பான, மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற, தடையான, தடையறிவிக்கிற, வாக்குச் சீட்டு வகையில் எதிரான, அல்லாத, எதிர் பண்பு வாய்ந்த, எதிர் இயல்புடைய, இன்மைக் கூறு தெரிவிக்கிற, எதிர்மறைக் கூறான, எதிர்மறைச் சார்பான, எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட, நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான, எதிர்மின் சார்ந்த, ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த, (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற, மெய் விலக்குகிற, (கண.) மறுதலையான, கழித்துக் காண வேண்டிய, இழப்புக் குறித்த, (வினை.) மறுந்துரை, மறு, தவறென்று எண்பி, இசைவு மறு, எதிர்த்தழி, செல்லாதாக்கு, பயனற்றதாக்கு. |
negligible | புறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத. |
neon | செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி. |