வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
nuclear interaction | அணுக்கருவிடை வினை |
nuclear isomerism | கருவின்சமபகுதித்தன்மை |
nuclear magnetic resonance | அணுக்கருக் காந்த உடனிணைவு |
nuclear pile | அணுக்கரு உலை அடுக்கு |
nuclear reactor | அணுக்கரு உலை, அணுவுலை |
nuclear spin | அணுக்கருத் தற்சுழற்சி |
nuclear stability | கருவினுறுதி |
nuclear theory of atom | அணுக்கரு கொள்கை |
nucleon | நியூக்ளியான், அணுக்கருத்துகள் , கரு உட்துகள் |
nucleophilic | அணுக்கருகவர் பொருள் |
nucleophilic substitution | கருநாட்டப்பிரதியீடு |
nucleoside | நியூக்கிளியோசைட்டு |
nucleotide | நியூக்கிளியோத்தைற்று |
nucleus of atom | அணுக்கரு |
null electrode | பூச்சியமின்வாய் |
number of degrees of freedom-f | கட்டின்மையளவெண்-f |
nucleic acid | நியூக்ளியிக் அமிலம் |
number of molecules n | மூலக்கூற்றுத்தொகை, n |
nucleoprotein | நியூக்கிளியோப்புரதம் |
nucleus | அணுக்கரு |