வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
nacreous sulphur | முத்துக்கந்தகம் |
naphthene | நத்தீன் |
naphthoic acid | நத்தோயிக்கமிலம் |
naphthol | நத்தோல் |
naphthoquinone | நத்தோக்குவினோன் |
naphthoyl chloride | நத்தோயிற்குளோரைட்டு |
naphthyl amine | நத்தயிலமீன் |
napthalene balls | நஃப்தலீன் குண்டுகள், நஃப்தலீன் உருண்டைகள் |
nascent hydrogen | தோன்றுநிலையைதரசன் |
nascent state | தோன்றுநிலை |
native sulphur | இயற்கைக்கந்தகம் |
natural fibre | இயற்கைநார் |
natural oil | இயற்கையெண்ணெய் |
natural gas | இயற்கைவாயு |
nascent | தோன்றுநிலை |
n-nitroso amine | (என்) நைதரசோவமீன் |
n.t.p. | பொ. வெ. அ. (பொதுவெப்பநிலையமுக்கம்) |
nail polish | உகிர்நெய், உகிரிப்பூச்சு, நகப்பூச்சு |
naphtha | இரசகற்பூரத் தைலம். |
naphthalene | இரசகற்பூரம். |
nascent | பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத. |