வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 9 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
mercerisationகாரவினையாக்கம்
mercurammonium compoundஇரசவமோனியச்சேர்வை
mercurationஇரசஞ்சேர்த்தல்
mercuric ammino chlorideமேக்கூரிக்கமினோகுளோரைட்டு
mercuric carbonateமேக்கூரிக்குக்காபனேற்று
mercuric cyanideமேக்கூரிக்குச்சயனைட்டு
mercuric fluorideமேக்கூரிக்குப்புளோரைட்டு
mercuric iodideமேக்கூரிக்கயடைட்டு
mercuric nitrateமேக்கூரிக்குநைத்திரேற்று
mercuric oxideமேக்கூரிக்கொட்சைட்டு
mercuric sulphateமேக்கூரிக்குச்சல்பேற்று
mercuric sulphideமேக்கூரிக்குச்சல்பைட்டு
mercuric thiocyanateமேக்கூரிக்குக்கந்தகசயனேற்று
mercurous bromideமேக்கூரசுப்புரோமைட்டு
mercurous carbonateமேக்கூரசுக்காபனேற்று
mercurous fluorideமேக்கூரசுப்புளோரைட்டு
mercurous iodideமேக்கூரசயனடைட்டு
mercurous nitrateமேக்கூரசுநைத்திரேற்று
mercurous oxideமேக்கூரசொட்சைட்டு
mercurous sulphateமேக்கூரச்சல்பேற்று

Last Updated: .

Advertisement