வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
mechanical mixtureபொறிமுறைக்கலவை
mechanical passivityபொறிமுறைத்தாக்கப்படாமை
medium wavelength regionஇடைநிலை அலைநீளப் பரப்பெல்லை
mehionineமெதயனீன்
meker burnerமீக்கர்சுடரடுப்பு
mellitic acidமெலித்திக்கமிலம்
mendeleefs periodic lawமெண்டலீவினாவர்த்தனவிதி
mendeleviumமெண்டலீவியம்
menthol crystalமெந்த்தால் படிகம்
mercaptonமேக்காத்தன்
mechanicsவிசையியல்
mechanismஇயங்கமைவு
meniscusபிறை மட்டம்
medium(SPIRITUAL) ஊடகர்
membraneசவ்வு
melting pointஉருகு நிலை
mediumஊடகம்,ஊடகம்
membraneசவ்வு,மென்றகடு,சவ்வு
mechanicsவிசையியல் விசையியல்
mediumஊடகம்/இடைநிலை ஊடகம்
mechanicsஇயக்கவியல், பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை.
mechanismஇயந்திர நுட்பம், இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு, இயக்கும் செயலமைவுத்திட்டம், நுண்ணொழுங்கமைவு, இயந்திரமூலமான செயல்முறைமை, பின்னணி இயக்க ஏற்பாடு,. இயந்திர நுணுக்கம், இயல் இயக்க வாதம்.
medical(பே-வ) மருத்து மாணவர், (பெயரடை) மருத்துவக் கலை சார்ந்த, மருந்தாட்சிக்குரிய, மருத்துவத் துறையில் அறுவைமுறை சாராத.
mediumநடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான.
meerschaumநீரியல் வெளிமக் கன்மகி, நீரியல் வெளிமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய்.
megohmபத்து நுழறாயிரம் மின் தடையாற்றல் அலகு.
membraneசவ்வு, மெல்லிய தோல், நோய் வகைளில் மேலடைக் கோளாறு, பழங்கால எழுதும் தாள் சுருள் பகுதி.
meniscusகுழிகுவி வில்லைக்கண்ணாடி, (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம், (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
mentholபச்சைக் கற்பூரம்.

Last Updated: .

Advertisement