வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 7 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
maximum valency | உயர்வுவலுவளவு |
maximum work | உயர்வுவேலை |
mean activity co-efficient | சராசரித்தாக்கவீதக்குணகம் |
mean activity of an electrolyte | ஒருமின்பகுபொருளின் சராசரித் தாக்கவீதம் |
mean free path | சராசரி மோதல் வழி |
matrix | அணி |
mean square velocity | சராசரிவேகவர்க்கம் |
matter | பொருண்மம், பருப்பொருள் |
measurement, reading | அளவீடு |
maximum | பெருமம் |
measuring flask | அளவுக் குடுவை |
mechanical equivalent of heat j. | வெப்பத்தின்பொறிமுறைச்சமவலு, சூ |
mean | நிரல், சராசரி |
maximum | பெருமம், உச்சம் |
mean | சராசரி |
mechanical energy | பொறிமுறைச்சத்தி |
measuring cylinder | அளவுருளை |
matrix | அணிக்கோவை |
matrix | தளம், அடிப்பொருள் |
matter | பதார்த்தம் |
maximum | உச்சம்,உயர்வு |
matrix | அமைவுரு அணி |
mass spectrometry | அடர்த்தி வழி பிரிக்கும் முறை, பொருண்மை நிரல் ஆய்வு |
mass susceptibility | திணிவுப்பேற்றுத்திறன் |
massicot | மசிக்கொற்று |
matches | தீக்குச்சிகள் |
matte | மற்றை |
matrix | கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள். |
matter | பருப்பொருள், சடப்பொருள், சீ, கசிபொருள், செய்தி, காரியம், நிகழ்வு, பேச்சுக்குரிய செய்திமூலம், எழுதிரதுமூலம், கருத்துமூலம், பொருண்மை, பொருட்கூறு, கருப்பொருள், சுருக்கம், (அள) வாசக் கருத்துக்கூறு, (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர, கவனத்துக்குரியதாயிரு, முக்கியத்துவமுடையதாயிரு, சீக்கசியவிடு. |
maximum | பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான. |
mean | இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான. |