வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
marsh gasசேற்றுவாயு
manufactureஉண்டாக்கல்
manureஉரம், எரு,உரம்,எரு, இயற்கை உரம்
manometerவாயுவமுக்கமானி
mass spectrographநிறை நிரல் வரைவி
massதிணிவு
massநிறை
marbleசலவைக்கல்
marbleபளிங்குக்கல்
mannheims processமனைமின்முறை
mannich reactionமனிச்சுத்தாக்கம்
mannitolமனிற்றோல்
mannoseமனோசு
marble; shaleமாக்கல்
marine acid airகடலமிலக்காற்று
marsh-berzelius-arsenic testமாசபேசீலியசராசனிக்குச்சோதனை
maskingமறைத்தல்
masking agentமறைக்கும் பொருள்
mass actionதிணிவுத்தாக்கம்
mass numberநிறை எண்
massபொருண்மை
mantleபெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை, மூடாக்கு, போர்வை, மெல் ஒளித்திரைவலை, நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு, (வினை) மெல்வலைபோல் போர்த்து, தளர்த்தியான கையற்ற மேலாடை, அணிவி, மூடு, மறை, நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு, மூடப்பெறு, இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு.
manufactureஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை.
manureஎரு, நில, உரம், மக்கிப்போன எரு, நிலவளச் சத்து, (வினை) எருவிடு, உரமிட்டுச் செழிப்பாக்கு.
marbleசலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி.
marcasiteகந்தகக்கல், வெள்ளை இருப்புக்கந்தகக்கல்.
massரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.

Last Updated: .

Advertisement