வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
manganic chloride | மங்கனிக்குக்குளோரைட்டு |
manganic disulphate | மங்கனிக்கிருசல்பேற்று |
manganic hydroxide | மங்கனிக்கைதரொட்சைட்டு |
manganic oxide | மங்கனிக்கொட்சைட்டு |
manganic potassium alum | மங்கனிக்குப்பொற்றாசியப்படிகாரம் |
manganic pseudo alum | மங்கனிக்குப்போலிப்படிகாரம் |
manganic sulphate | மங்கனிக்குச்சல்பேற்று |
manganic trioxide | மங்கனிக்குமூவொட்சைட்டு |
manganin | மங்கனின் |
manganite | மங்கனைற்று |
manganous acid | மங்கனசமிலம் |
manganous carbonate | மங்கனசுக்காபனேற்று |
manganous chloride | மங்கனசுக்குளோரைட்டு |
manganous hydroxide | மங்கனசைதரொட்சைட்டு |
manganous nitrate | மங்கனசுநைத்திரேற்று |
manganous oxide | மங்கனசொட்சைட்டு |
manganous sulphate | மங்கனசுச்சல்பேற்று |
manganous sulphide | மங்கனசுச்சல்பைட்டு |
manhes process | மானேயின்முறை |
manipulation | செய்கைமுறை |