வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
malt | தானிய முளைச்சர்க்கரை, முளைவிட்டதானியம் |
maltase | மோற்றேசு |
manganese dioxide | மங்கனீசீரொட்சைட்டு |
malonic acid | மலோனிக்கமிலம் |
malonic anhydride | மலோனிக்குநீரிலி |
malonic ester | மலோனிக்கெசுத்தர் |
mandelic acid | மண்டெலிக்கமிலம் |
manganate | மங்கனேற்று |
manganese alum | மங்கனீசுப்படிகாரம் |
manganese ammonium phosphate | மங்கனீசமோனியம்போசுபேற்று |
manganese bronze | மங்கனீசுவெண்கலம் |
manganese heptoxide | மங்கனீசேழொட்சைட்டு |
manganese pyrophosphate | மங்கனீசுத்தீப்பொசுபேற்று |
manganese sesquioxide | மங்கனீசொன்றரையொட்சைட்டு |
manganese steel | மங்கனீசுருக்கு |
manganese trichloride | மங்கனீசுமுக்குளோரைட்டு |
manganeseoxide | மங்கனீஸ்-டை-ஆக்சைடு |
manganic acid | மங்கனிக்கமிலம் |
manganic alum | மங்கனிக்குப்படிகாரம் |
malt | வடிப்பதற்கான மாவூறல், (வினை) மாவூறரலாக்கு., மாவூறவை, வித்து வகையில் வெப்பால் கெடு, மாவூறலாகு, |
manganese | மங்கனம், கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம். |