வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
malleability | தகடாகும் பண்பு |
maleic acid | மலீயிக் அமிலம் |
malic acid | மாலிக் அமிலம் |
magnitude | வீச்சளவு |
magnitude | பருமன் |
magnetic flux | காந்தப்பாயம் |
magnetic moment | காந்தத் திருப்புத்திறன் |
magnetic oxide of iron or magnetite | அயக்காந்தக்கல், அல்லது மகினத்தைற்று |
magnetic permeability | காந்தமுட்புகுமியல்பு |
magnetic quantum number | காந்தச்சத்திச் சொட்டெண் |
magnetic rotary power | காந்தச் சுழற்றுவலு |
magnetic separation | காந்த முறைப் பிரித்தல் |
magnetic spin | காந்தச் சுழற்சி |
magnetic susceptibility | காந்த ஏற்புத்திறன் |
magnetisation | காந்தமாக்கம் |
main scale | தலையளவு கோல் |
malachite green | மலக்கைற்றுப்பச்சை |
malic anhydride | மலீயிக் நீரிலி |
magnitude | பருமை |
magnetism | காந்தவிசை, அயப்பற்று., கவர்ச்சி, அழகு கவர்ச்சி. |
magnitude | பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஒளிப்பிறக்கம், ஒளிப்பிறக்க நிலை. |
malachite | நீரியல் தாமிரக் கரியகி, உயர் மெருகு ஏற்கும் பச்சைநிறக் கணிப்பொருள் வகை. |
malleable | உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய, அடிமத்து நீட்டக்கூடிய, வளைந்து கொடுக்கிற, சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க, நெகிழ்விணக்கமுடைய, பணியத்தக்க, காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற. |