வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 24 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
mustard oil | கடுகெண்ணெய் |
mutant | மாற்றி |
mutation | சடுதி மாற்றம்,சடுதி மாற்றம் |
mustard gas | கடுகுவாயு |
multiplet (nmr signal) | பன்மை |
multiplicity of signals | சுட்டுக்குறிகளின் பன்மை |
mumeson | மியூ மெசான் |
muntzmetal | மன்சுலோகம் |
murexide test | மியூரெட்சைட்டுச்சோதனை |
muscone | மசுக்கோன் |
musk ketone | புனுகுக்கீற்றோன் |
mutarotation | மாற்றுச்சுழற்சி |
mutual precipitation | ஒன்றையொன்று படிவுபடச்செய்தல் |
musk | கத்தூரி கத்தூரி மணமுள்ள செடிவகை |
mutation | மாற்றம், மாறுபாடு, (உயி) வகைமாற்றம், மாறுதலடைந்து புது உயிரினந் தோன்றுதல். |