வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 23 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
mortarகாரை
mortarஉரல், கல்வம், குழியம்மி,காரை
mouldஅச்சு, வார்ப்படம்
mouldஉருவாக்கி
morphineமோபீன்
mother liquorதாய்த்திரவகம்
mouldமால், அச்சு (மாதிரி அச்சு)
monotropicஒருதிசை வேற்றுமையுள்ள
muffle furnaceமூட்டவெப்ப உலை
mouldingஉருவாக்கல், அச்சு
monosilaneஒருசிலேன்
monotropyஒருவழி புறமாற்றம்
moores testமூரின் பரிசோதனை
mordant dyesநிறங்கெளவிச்சாயம்
mortar and pestleஉரலும் உலக்கையும், கல்வமும் குழவியும்
mosaic goldபூச்சுப்பொன்
moseleys atomic numbersமொசிலியினணுவெண்கள்
mosotti-clausius equationமொசற்றிகுளோசியசர்சமன்பாடு
moving boundary methodநகரும் எல்லை முறை
multiplannerபல தள
multiple bondபல் பிணைப்பு
multiple structureபல்தொகுதியமைப்பு
mordantஅரிகாரம், அரிப்பாற்றலுடைய காடி, நிறம் கெட்டியாக்கும் சரக்கு, தங்கத்தாள் உறைக்கவைக்கும் பொருள், (பெயரடை) அரிப்பாற்றலுடைய, அரித்துத்தின்கிற, அரித்துத் தூய்மைப்படுத்துகிற, காரமான, எரிச்சலுட்டுகிற, சாயவகையில் கெட்டிப்படுத்துகிற, தங்கத்தாள் வகையில் உறைக்கவைக்கிற.
mortarகல்வம், குழியம்மி, சிறு பீரங்கி, வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு, காரை, சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து, (வினை) காரைபூசு, சுண்ணச் சாந்தோடு, சேர், சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு, கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு.
mouldமாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு, அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு, உருக்குக் குகையில் உருக்கி வார்.
mouldingவார்ப்படஞ் செய்தல், வார்ப்படம், வார்ப்பட உருவம், கட்டிடம்ங-மரவேலை முதலியவற்றில் சித்திரவேலைப்பாடு.

Last Updated: .

Advertisement