வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 22 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
momentumஉந்தம்
moment of inertiaசடத்துவத்திருப்புதிறன்
momentumஉந்தம்
monomerஒற்றை உறுப்பி
monochromaticஒரு நிறத்திற்குரிய
monosaccharideஒற்றைச் சர்க்கரைடு
monoclineஒரு சாய் மடிப்பு
monaziteமானசைட்டு
monochromatorஒருநிறமாக்கி
monastral blueமொனசுத்திரநீலம்
monatomicஓரணுவுள்ள
monazite sandமொனசைற்றுமணல்
monel metalமோனலுலோகம்
monoacid baseஓரமிலமூலம்
monobasicஒருமூலமுள்ள
monochloramineஒருகுளோரமின்
monoclinic crystalஒருசரிவச்சுப்பளிங்கு
monoclinic sulphurஊசி வடிவ கந்தகம், ஒரு சரிவு வடிவ கந்தகம்
monoclinic systemஒருசரிவச்சுத் தொகுதி
monohydric alcoholஓரைதரொட்சியற்ககோல்
monolayersஒற்றைப்படைகள்
momentum(இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
monochromaticஒளிவகையில் ஒரேயொரு நிறமுடைய, வண்ணப்பட வகையில் ஒரே நிறத்தின் பல சாயல்களைக்கொண்டு தீட்டப்பட்ட.
monomer(வேதி) எண்முகச் சேர்மம், ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.

Last Updated: .

Advertisement