வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 21 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
moleculeமூலக்கூறு
moleculeமூலக்கூறு,மூலக்கூறு
molybdenumமொலித்தனம்
momentதிருப்புத் திறன்
moleculeமூலக்கூறு
momentதிருப்புமை
moleculeமூலக்கூறு
molybdenumமொலித்தினம்
molybdateமொலித்தேற்று
momentதிருப்பம்
molecular weightமூலக்கூறு எடை
molybdenum steelமொலித்தனவுருக்கு
molecular spectraமூலக்கூறு நிரல்
molecular structureமூலக்கூறு அமைப்பு
molecular surface energyமூலக்கூற்றுமேற்பரப்புச்சத்தி
molecular taxonomyமூலக்கூறு வகைபாட்டுயல்
molecular theoryமூலக்கூறு கொள்கை
molecular theory of magnetizationமூலக்கூறுவழிக் காந்தமேற்றல் கொள்கை
molecular weight mமூலக்கூற்றுநிறை, m
molecularityவினைப்படு மூலக்கூறு எண்
molecule induced homolysisமூலக்கூறினால் தூண்டப்படும் சமப்பிளவு
molecule of heredityமரபு வழி மூலக்கூறு
molischs reactionமொலிச்சின்றாக்கம்
molybdeniteமொலித்தனைற்று
molybdenum trioxideமொலித்தனமூவொட்சைட்டு
molybdic acidமொலித்திக்கமிலம்
molecule(இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
molybdenumமுறிவெள்ளி, தகர்வியல்புடைய வெள்ளி நிறம் வாய்ந்த உலோக வகை.
momentகணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன்.

Last Updated: .

Advertisement