வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 20 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
molecular elevation constant | மூலக்கூற்றேற்றமாறிலி |
molecular formula | மூலக்கூற்றுக்குறியீடு |
molecular fraction | மூலக்கூற்றுப்பின்னம் |
molecular genetics | மூலக்கூறு மரபியல் |
molecular heat | மூலக்கூற்றுவெப்பம் |
molecular heat of gases | வாயுக்களின்மூலக்கூற்றுவெப்பம் |
molecular ion | மூலக்கூறு அயனி |
molecular magnitude | மூலக்கூற்றுப்பருமன் |
molecular model | மூலக்கூறு மாதிரி |
molecular or molar extinction co-efficient | மூலக்கூற்றழிவுக்குணகம் |
molecular orbit | மூலக்கூறு பாதை |
molecular orbital | மூலக்கூற்றொழுக்கு |
molecular rearrangement | மூலக்கூறு இடமாற்றம் |
molecular reflection | மூலக்கூறு ஒளித் திருப்பம் |
molecular refraction | மூலக்கூறு ஒளிவிலகல் |
molecular rigidity | மூலக்கூறு விறைப்பு |
molecular scattering | மூலக்கூறு ஒளிச்சிதறல் |
molecular seive velocity | மூலக்கூற்றுச்சல்லடைவேகம் |
molecular sieve | மூலக்கூறு சல்லடை |
molecular sieves | மூலக்கூறுச் சல்லடை |