வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
magnesium chlorate | மகனீசியங்குளோரேற்று |
magnesium fluoride | மெக்னீசிய ஃபுளோரைடு |
magnesium hydroxide | மெக்னீசியம் ஹைட்ராக்சைடு |
magnesium metasilicate | மகனீசியமனுசிலிக்கேற்று |
magnesium nitride | மகனீசியநைத்திரைட்டு |
magnesium orthodisilicate | மகனீசியநேரிருசிலிக்கேற்று |
magnesium oxide | மகனீசியமொட்சைட்டு |
magnesium oxychloride | மகனீசியமொட்சிக்குளோரைட்டு |
magnesium chloride | மெக்னீசியம் குளோரைடு |
magnesium peroxide | மகனீசியம்பரவொட்சைட்டு |
magnesium iodide | மகனீசியமயடைட்டு |
magnesium pyroarsenate | மகனீசியந்தீயாசனேற்று |
magnesium nitrate | மகனீசியநைத்திரேற்று |
magnesium pyrophosphate | மகனீசியந்தீப்பொசுபேற்று |
magnesium salt | மெக்னீசிய உப்பு |
magnesium silicide | மகனீசியஞ்சிலிசைட்டு |
magnesium sulphate | மகனீசியஞ்சல்பேற்று |
magnesium tungstate | மக்னீசியம் டங்ஸ்ட்டேட் |
magnetic field | காந்த மண்டலம் |
magnetic field strength-h | காந்தமண்டலத்திறன்-h |