வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 19 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
moleநீர்த்தடை ( வகை)
moleஅகழெலி
moleமூலக்கூறு
molecularமூலக்கூறுசார்
molecular concentrationமூலக்கூற்றுச்செறிவு
mold pigmentமோனிறப்பசை
mole fractionமோல் பின்னம்
molecular absorption coefficientமூலக்கூற்றுறிஞ்சற்குணகம்
molecular associationமூலக்கூறு சேர்க்கை
molecular attractionமூலக்கூற்றுக்கவர்ச்சி
molecular basicமூலக்கூறு அடிப்படை
molecular basis of heredityமூலக்கூறு முறை மரபு வழி, மரபின்
molecular beamமூலக்கூற்றுக்கற்றை
molecular chainமூலக்கூறு தொடர்
molecular collisionமூலக்கூற்றுமோதுகை
molecular complexமூலக்கூறு அணைவு
molecular complexityமூலக்கூற்றுச்சிக்கல்
molecular compoundமூலக்கூறு சேர்மம்
molecular conductivityமூலக்கூறு கடத்து திறன்
molecular conductivity-uமூலக்கூற்றின்கடத்துதிறன்-மியு u
molecular depressionமூலக்கூறு இறக்கம்
molecular dispersityமூலக்கூற்றுப்பிரிதிறன்
moleமறு,. தோலில் காணப்படும் மச்சம்.

Last Updated: .

Advertisement