வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 18 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
modification | வேறுபாடு |
moisture | ஈரம்,ஈரம்,ஈரம் |
moisture | பசுமை, ஈரப்பற்று, ஈரிப்பு |
modification | மாற்றியமையவு மாற்றியமைத்தல் |
molasses | கழிவுப்பாகு |
modulus of elasticity | மீட்சிமட்டு |
mobile electron | நகர் எலெக்ட்ரான், இயக்கமுறு எலெக்ட்ரான் |
mobile equilibrium | அசையுந்தன்மைச்சமநிலை |
mobility of ion | அயனி நகர் வேகம் |
mobility of ions | அயன்களினசையுந்தன்மை |
mohrs salt | மோரினுப்பு |
molality | மூலக்கூற்றுவலு |
molar depression of freezing point-t | உறைநிலையின் மூலக்கூற்றிறக்கம்-டி |
molar elevation of boiling point t. | கொதிநிலையின்மூலக்கூற்றேற்றம் t |
molar heat capacity | மூலக்கூற்றுவெப்பக்கொள்ளளவு |
molar polarisation | மூலக்கூற்று முனைவாக்கம் |
molar refraction | மூலக்கூற்றுமுறிவு |
molar rotation | மூலக்கூற்றுச்சுழற்சி |
molar volume; molecular volume | மூலக்கூற்றுக்கனவளவு |
molarity | மூலக்கூற்றுத்திறன் |
mobility | அசையும் தன்மை, எளிதில் இயங்கும் தன்மை, இடம் பெயர்வாற்றல். |
modification | மாற்றியமைத்தல், உருத்திரிபு, உருமாற்றம், சிறு வேறுபாடு, மாறுபாட்டின் சிறுவிளைவு, திருத்தமைவு, திருந்திய நிலை, திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல். |
moiety | பாதி, அரை, இருகூறுகளில் ஒன்று. |
moisture | ஈரம், கசிவு, நீர்நயப்பு. |