வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 17 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
minimum | இழிவு,குறைமம் |
minerology | கனிப்பொருளியல் |
mixture | கலவை |
mobile | இடப்பெயர்ச்சித் தன்மையுள்ள |
minimum | சிறுமம் |
mix | கலவை |
miscible | கலக்குந்தகவுள்ள |
mispickel | மிசுப்பிக்கெல |
minimum | சிறுமம் |
mirror image | ஆடி எதிர் உருவம் |
misch metal | மிஷ் உலோகம் |
mixed crystal | கலப்புப்பளிங்கு |
minimum over voltage | இழிவுமிகையுவோற்றளவு |
mirror test | ஆடி ஆய்வு |
miscibility gap | கலக்குமியல்புள்ளவிடைவெளி |
miscibility temperature | ஒருங்கு கலக்கும் வெப்பநிலை |
mitscherlichs law of isomorphism | மிற்சலிச்சின்சமவடிவவிதி |
mixed indicator | கலவை நிலைகாட்டி, கலப்பு நிறங்காட்டி |
mixed salt | கலவனுப்பு |
mixture and compound | கலவையும் கூட்டும் |
minimum | குறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான. |
minium | சாதிலிங்கம், இலிங்கக்கல், ஈயச் செந்தூரம்,ஈயச் செந்தூரச் செந்நிறம்,. |
mirror | உருப்பளிங்கு, முகம்பார்க்குங் கண்ணாடி, உண்மையை எடுத்துக்காட்டுவது, பொருளின் மெய்யான விவர விளக்கம், (வினை) கண்ணாடிபோல் நிழலிட்டுக்காட்டு., உரு எடுத்துக்காட்டு. |
miscible | கலக்கக்கூடிய. |
mispickel | உள்ளியக் கந்தகைத் தாளகம். |
mix | காலந்திணைவி, சேர்த்திணை, ஒன்றாகக் கூட்டு, கலவையாக்கு, மருந்து கல, கலப்புறு, கூடு, இணை, ஒன்றுசேர், கூடியுறவாடு, கலக்கவிடு, குழப்பமுண்டுபண்ணு, இனக்கலப்புச் செய், இனக்கலப்புறு, திரைப்படத்துறையில் இருபட வரிசைகளை ஒன்றுபட இணை. |
mixture | கலப்பு, தனிப்பண்புமாறா இயற்கூட்டு, கலவை, கலக்கப்பட்ட பொருள், மருந்துக்கூட்டு, உள்வெப்பாலையில் வெடிக்கும் ஆற்றலாக உள்ள காற்றுடன் கலந்த ஆவி எண்ணெய். |
mobile | இயங்குகிற, அசையக்கூடிய, நிலையாககப் பொருத்தப் பெற்றிராத, தங்குதடையற்று அசைவதற்குரிய, மிக எளிதில் மனம் மாறுதலடைகிற, படைப்பகுதி வகையில் எளிதில் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய. |