வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
mineralகனிமம்
mineசுரங்கம்
mineralகனிமம்
mineralகனிப்பொருள்
milk of limeசுண்ணாம்புப் பால்
mineral acidகனிப்பொருளமிலம்
mineral oilகனிப்பொருணெய்
milk of sulphur or lac-sulphurisகந்தகப்பால்
milk sugarபால்வெல்லம்
milk sulphurபால் நிலைக் கந்தகம்
miller indexமில்லர் எண்
millilitre miமில்லியிலீற்றர் மி.இ.mi
millimetreமில்லிமீற்றர்
millimicron muமில்லிமைக்கிரன்-மில்லிமியூ mu
millons baseமில்லனின்மூலம்
mineral charcoalகனிப்பொருட்கரி
mineral componentகனிமக்கூறு
mineral elementமூல உப்பு
mineral exploitationகனிமத் தேட்டம்
mineral saltதாது உப்பு
mineral waterகனிப்பொருணீர்
minerologistகனிப்பொருளறிஞன்
mineralகனிமம்
mineசுரங்கம், உலோகம்-கனிப்பொருள் முதலியவற்றுக்காக அகழப்படும் குழி, வெடிச்சுரங்கம், படைத்துறை அரண் சுரங்கம், வைப்பதற்குரிய மருந்து வைத்தத கிடங்கு, கடற்கண்ணி, அகழ்பீரங்கி, இரும்புக்கனிவளம், மூலவளம், (வினை) நிலத்தில் தோண்டு, நிலத்தின் கீழ் அகழ், சுரங்கை வழிசெய், சுரங்கவெடி வை, கடற்கண்ணியிடு, சுரங்கமகர்ந்து வளமெட, கருப்பொருளுக்காக நிலமகழ், கீழறு, அடிப்படை சிதை, அழிவுக்கு வழிகோலு.
mineralகனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற.

Last Updated: .

Advertisement