வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 15 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
microwave | நுண் அலை |
micrometer | நுண்ணளவி |
micro chemistry | நுண்வேதியியல் |
micro component | சிற்றளவு கூறு |
micro crystalline | சிற்றளவு படிக நிலை |
micro organism | நுண்ணுயிர் |
microanalysis | நுண்பகுப்பு |
migration of ions | அயன் ஊர்கை |
microbiological reaction | நுண்ணுயிரியற்றாக்கம் |
mild alkali | மென் காரம் |
microcosmic salt | மைக்கிரோகொசுமிக்குப்பு |
microcrystalline | நுண்பளிங்குருவமான |
micron-u | மைக்கிரன் (மியூ) |
microtome blade | நுணுக்குவெட்டியலகு |
microwave region | நுண் அலைப் பகுதி |
microwave spectroscopy | நுண் அலை நிரலியல் |
microwave spectrum | நுண் அலை நிரல் |
middle oil | இடை(க்கொதி) நிலை எண்ணெய் |
microscope | நுண்ணோக்கி, உருப்பெருக்கி |
microscope | உருப்பெருக்கி, நுண்பெருக்கி |
micrometer | நுண்ணளவை மானி, நுண்பொருள்கள் தொலைகள் கோணங்களை அளந்துகாட்டுங் கருவி. |
microphotograph | பெரிதாக்கப்ட்ட நுண்மெல் நிழற்படம். |
microscope | நுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி. |