வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 14 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
methyl anthranilateமீத்தைல் அந்த்ரானிலேட்
methyl glucosideமெதயிற்குளூக்கொசைட்டு
methyl orangeமெதயிற்செம்மஞ்சள்
methyl parathionமீத்தைல் பாரத்தியான்
methyl purine caffeineமீத்தைல் ப்யூரின் கஃபின்
methyl redமெதயிற்சிவப்பு
methyl salicylateமெதயிற்சலிசிலேற்று
methyl violetமீத்தைல் வயலெட்
methylalமெதயிலல்
methylated spiritsமெதனோல்சேர்மதுசாரம்
methylationமெதயிலேற்றம்
methylene bromideமெதிலீன்புரோமைட்டு
metolமீட்டால்
mho (reciprocal ohm)மோ (தலைகீழோம்)
methylated spiritமீத்தைல் சேர்க்கப்பட்ட ஆல்கஹால், மீத்தைலேற்ற சாராயம்
micaஅபிரகம்
micelleமிசேல்
micro analysisநுண் பகுப்பாய்வு
micro biologyசிற்றளவு உயிரியல், நுண்ணுயிரியல்
methyl chlorideமீத்தைல் க்ளோரைடு

Last Updated: .

Advertisement