வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
metasilicic acidஅனுசிலிசிக்கமிலம்
metastableசிற்றுறுதியான
metastable equilibriumசிற்றுறுதிச்சமநிலை
metastannic acidஅனுதானிக்கமிலம்
meteoric ironவிண்கல் இரும்பு
methane, firedampகொள்ளிவாயு
methanoic acidமெதனோயிக்கமிலம்
methemoglobinமெத்திமோக்லோபின்
methiodideமெதயடைட்டு
methionineமெத்தியோனைன்
method of substitutionபதிலீட்டு முறை
methoxideமெதொட்சைட்டு
methoxy (group)மெதொட்சி (தொகுதி)
methyl (group)மெதயில் (தொகுதி)
methanolமெதனோல்
methyl alcoholமெதயிலற்ககோல்
methodவழிமுறை
methyl acetateமெதயிலசற்றேற்று
methaneமீதேன்,கொள்ளிவாயு
meteoriteவிண்வீழ்கல், விண்கற்கள்
meteoriteவிண்வீழ் கல்.
methane(வேதி) சதுப்புநில வளி, நிறமணங்களில்லாத வெடிநீரகக் கரிய வளி.
methodமுறைமை, ஒழுங்கு, கருத்தமைவு, நிகழ்முறை, ஒழுங்குபட்ட வழக்கங்கள்.

Last Updated: .

Advertisement