வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 12 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
metalloidஉலோகப்போலி
metallic conductionஉலோகக் கடத்தல்
metallic corrosionஉலோக அரிமானம்
metallic lustreஉலோகப் பளபளப்பு
metallic meteoritesஉலோகம் நிறைந்த விண்கற்கள்
metallic oreஉலோகத்தாது
metallic oxideஉலோகவொட்சைட்டு
metallic soapஉலோகச் சோப்பு
metallographerஉலோகஇயல் உரைஞர்
metallurgical processஉலோக ஆக்கத் தொழில் முறைகள்
metallurgyஉலோகப்பிரிவியல்
metamorphismவெளியுரு மாற்றம்
metantimonic acidஅனுவந்திமனிக்கமிலம்
metantimonious acidஅனுவந்திமோனியசமிலம்
metantimoniteஅனுவந்திமனைற்று
metaphosphateஅனுபொசுபேற்று
metaphosphoric acidஅனுபொசுபோரிக்கமிலம்
metasilicateஅனுசிலிக்கேற்று
metamorphic rockஉருமாறிய பாறை
metalloidஉலோகப்போலி, ஒருசார் உலோகப்பண்புகளும் ஒருசார் உலோகச்சார்பற்ற பொருள்களின் பண்புகளும் உடைய பொருள்கள், (பெயரடை) உலோகத்தின் தோற்ற வடிவமுடைய.
metallurgistஉலோகத்தொழிற் கலையியலாளர்.

Last Updated: .

Advertisement