வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
metalகலப்பி உலோகம்
metalஉலோகம், மாழை
meta-arsenious acidஅனுவாசீனியசமிலம்
meta-bisulphiteஅனுவிருசல்பைற்று
metaborateஅனுபோரேற்று
metaboric acidஅனுபோரிக்கமிலம்
metaformaldehydeஅனுப்போமலிடிகயிட்டு
metal coated cylinderஉலோகமுலாம்பூசியவுருளை
metal foilஉலோக மென்தகடு
metal motherஉலோகத் தாய்ப்பிரதி
metal reclamationஉலோகத் தூய்மையாக்கல்
metal rectifierஉலோகத் திருத்தி
metal removal rateஉலோக நீக்கு வேகம்
metal sheetஉலோகத்தகடு
metal sprayingஉலோகத் தெளிப்பு
metal turningஉலோகத்துருவல்
metaldehydeஅனுவலிடிகைட்டு
metallic antimonyஉலோக ஆண்ட்டிமணி
metallic bondஉலோகப்பிணைப்பு
metallic compoundஉலோகச் சேர்வை
metabolismவளர்சிதை மாற்றம், ஆக்கச்சிதை மாற்றம்
metalஉலோகம்,உலோகம் மாழை
metalஉலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு.

Last Updated: .

Advertisement