வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
mercury | இதள், பாதரசம் |
mercurous sulphide | மேக்கூரசுச்சல்பைட்டு |
mercury arc rectifier | பாதரச வில் திருத்தி |
mercury fulminate | இரசபல்மினேற்று |
mercury lamp | பாதரச விளக்கு |
mercury vapour | பாதரச ஆவி |
mercury vapour flood lamps | பாதரச ஆவி ஒண் கதிர் விளக்குகள் |
mercury vapour lamps | பாதரச ஆவி விளக்குகள் |
mercury, quick silver | இரசம் |
mercurydiammonium chloride | இரசவீரமோனியங்குளோரைட்டு |
mesityl oxide | மெசிற்றயிலொட்சைட்டு |
mesitylene | மெசித்திலீன் |
mesomeric effect | உடனிசைவு விளைவு |
mesomeric state | உடனிசை நிலை |
mesomerism | உடனிசைவு |
mesomorphic state | அரைப்பளிங்குருவநிலை |
mesotartaric acid | மெசோத்தாட்டாரிக்கமிலம் |
messenger (rna) | தூது (ஆர்.என்.ஏ) |
meta-arsenic acid | அனுவாசனிக்கமிலம் |
mercury | இரசம்,பாதரசம் |
mercury | பாதரசம். |
mesmerism | உள ஆற்றல் வசியம். |