வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
magnesium | மகனீசியம் |
macro analysis | பெரும்பகுப்பாய்வு |
macro chemistry | பெரு வேதியியல் |
macro cycle | பெரு வளையம் |
macro molecules | பெரு மூலக்கூறுகள் |
macroanalysis | பேரண்டப்பகுப்பு |
macromolecule | பெருமூலக்கூறு |
magnaclo method | மாக்னாகுளோ முறை |
magnesia alba levis | இலகுவெண்மகனீசியா |
magnesia alba ponderosa | பாரமானவெண்மகனீசியா |
magnesite | மகனிசைற்று |
magnesium alloy | மகனீசியக்கலப்புலோகம் |
magnesium ammonium arsenate | மகனீசியமமோனியமாசனேற்று |
magnesium ammonium phosphate | மகனீசயமமோனியம்பொசுபேற்று |
magnesium boride | மகனீசியம்போரைட்டு |
magnesium bromide | மகனீசியம்புரோமைட்டு |
magnesium carbonate | மகனீசியங்காபனேற்று |
macroscopic | வெற்றுக் கண்களுக்கே புலனாகிற. |
madder | மங்சிட்டி, மஞ்சள் மலர்களடைய பூண்டுவகைக்கொடி, மஞ்சிட்டிச்சாயம். |
magnalium | அலுமினியமும் வெளிமமும் கொண்ட இலேசான வன்கலவை. |
magnesium | வெளிமம், உலோகத்தனிம வகை. |