வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 9 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
limonite | இலிமனைற்று |
linear acceleration | நேர்பாதை முடுக்கம் |
limiting density | கீழ்ச் செறிவு வரம்பு |
limiting law | வரம்பு விதி |
limits of temperature | வெப்பநிலை வரையறை |
linalool | லினாலோல் |
linalyl acetate | லினாலில் அசெட்டேட் |
linde-caro-process | இலிண்டேகாரர் முறை |
linde-hampson-process | இலிண்டேயம்சர்முறை |
lindes process | இலிண்டேயின் முறை |
lindes process of liquefaction of gases | இலிண்டேயின் முறை வாயுக்களைத் திரவமாக்கல் |
line of demarcation | எல்லைபிரிக்குங்கோடு |
line spectrum | வரி நிரல் |
linear molecules | நேர்காட்டு மூலக்கூறுகள் |
linear polarisation | நீட்டன்முறைமுனைவாக்கம் |
liner relationship | நேர்க்கோட்டுத் தொடர்பு |
linoleic acid | லினோலியிக் அமிலம் |
limit | வரம்பு, எல்லை |
limit | எல்லை |
limit | வரம்பு, எல்லைக்கோடு, எல்லைக்கோடிமுனை, கடத்தலாகாத எல்லை, கடக்கக்கூடாத வரம்பு, (வினை) வரம்புக் குட்படுத்து, வரையறு, கட்டுப்படுத்து, எல்லை ஏற்படுத்து, மட்டுப்படுத்து. |
limitation | கட்டுப்படுத்தல், கட்டுப்பாடு, கட்டுப்பாட்டு விதி, குறைபாடு, எல்லை வரையறை, சூழல் கட்டுப்பாடு, சட்டக்கால எல்லை, உரிமைத்தவணை எல்லை. |
liner | பீரங்கி-இயந்திரம் ஆகியவற்றில் சுழற்றக்கூடிய உள்வரி உலோகக் காப்புறை. |