வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
limestone | சுண்ணாம்புக்கல் |
liesegang ring | இலிசகோங்கின்வளையம் |
life annuity | வாழ்க்கையாண்டுத்தொகை |
light alloy | கனமற்ற உலோகக் கலவை, இலேசான உலோகக் கலவை |
light beam | ஒளிக் கற்றை |
light circle | ஒளி வட்டம் |
light coloured | வெளிர் நிறங்கொண்ட |
light element | இலேசான தனிமம், கனமற்ற தனிமம் |
light filter | ஒளி வடிப்பான் |
light oil | இலேசான எண்ணெய் |
light quanta | ஒளிக்கூறு |
ligroin | இலிக்குரோயின் |
light intensity | ஒளிச்செறிவு |
lime water | சுண்ணாம்பு நீர், சுண்ணாம்புத் தெளிவு |
lignite | லிக்னைட் (பழுப்பு நிலக்கரி) |
lignite | பழுப்பு நிலக்கரி |
lime | சுண்ணாம்பு |
ligand | (ஈந்து) அணைமே் கூறு, அணைவி |
lime | எலுமிச்சை,சுண்ணாம்பு,சுண்ணாம்பு, எலுமிச்சை (மரம்) |
light | ஒளி, வெளிச்சம், படரொளி, ஒளிபரப்பு, திறந்த அகல்வெளி, விளக்கு, விளக்கொளி, அழல்நா, விளக்கொளிப் பிழம்பு, ஒளிதரும் பொருள், நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள், வானொளிக்கோலம், ஒளிபட்டு மின்னும் பொருள், மினுக்கம், மின்னொளி, பகலொளி, பகல், ஒளித்தோற்றம், பார்வை, நோக்கு, கண்பார்வையாற்றல், தௌிவு, விளக்கம், களை, பொலிவு, ஒளிக்கூறு, ஒளிவரும் புழைவழி, பலகணியின் செங்குத்தான கூறு, (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை, கலங்கரை விளக்கம், கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி, ஓவியத்தின் ஒளி வண்ணம், படத்தின் பொலிவுக்கூறு, அறிவொளி, அறிவு விளக்கம், ஆய்வுநோக்கு, ஆய்வுநோக்குக் கோணம், ஆராய்ச்சி, மெய்யறிவு, மனத்தௌிவு, அறிவுவிளக்கத் துணை, அறிவுவிளக்க வழிகாட்டி, அறிவுவிளக்கப் பண்பு, வழிகாட்டும் பண்பு, அருளொளி, அருளொளி விளக்கம், மெய்ஞ்ஞானம், தூண்டுரை, தூண்டுகுறிப்பு, புதிர்விளக்கக் குறிப்பு, (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட, வெளிச்ச மிக்க, ஒளிச்சாயலான, வெண்மைகலந்த, இருண்டிராத, வெளிறிய, இளஞ்சாயலான, (வினை) ஒளிபொருத்து, ஒளியூட்டு விளக்குப்பொருத்து, விறகு பற்றவை, தெருவிளக்குகள் ஏற்று, தீப்பற்று, விளக்குப்பற்றிக்கொள், எரி, ஒளி கொடு, ஒளிவிளக்கஞ் செய், விளக்கு, முனைப்பாகக் காட்டு, தௌிவுபடக் காட்டு, வழிகாட்டு, களையூட்டு, பொலிவூட்டு. |
lignite | பழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை. |
lilac | நறுமண மலர்ப்புதர்ச் செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், (பெ.) இளஞ்சிவப்பான. |
lime | சுண்ணாம்பு, சுண்ணாநீறு, சுண்ணக உயிரகை, பறவைகளைப் பிடிப்பவர் பயன்படுத்தும் பட்டைப்பசை, (வினை) தோலைச் சுண்ணநீரில் இட்டு ஊறுபதஞ் செய், கிளைகளில் பட்டைப் பசைவைத்துப் பறவைகளைப்பிடி, பட்டைப்பசை தேய். |
limelight | வெள்ளொளி, தீயகமும் நீரசமும் கலந்துருவாக சுடரொளி. |