வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 7 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
leclanche cell | இலக்கிளாஞ்சிகலம் |
legals test | இலேகலின் பரிசோதனை |
lepidolite | இலப்பிடோலைற்று |
lethal dose | உயிர் போக்கும் அளவு |
leucin | லூசின் |
leucine | உலுசீன் |
leuco base | உலுக்கோமுதல் |
leuco compound | நிறமிலாச் சேர்மம் |
levigation | தூளாக்கல் |
levulinic acid | இலவூலினிக்கமிலம் |
levulose | லவுலாஸ் |
lewis acid | இலூயிக்கமிலம் |
lewis-langimiur octet theory | உலூயியிலான்மூயரெட்டண் கொள்கை |
liebermanns reaction | இலிபேமானின்றாக்கம் |
liebig condenser | லீபிக் குளிர்வூட்டும் கலம் |
liebigs condenser | இலீபிக்கினொடுக்கி |
leguminous plants | முடிச்சுத் தாவரங்கள் |
level | மட்டம் |
level | மட்டம்,மட்டம் |
level | மட்டம் நிலை |
level | சரிமட்டம், சமதளம், தளமட்டம், மட்டம் பார்க்கும்கருவி, தன்மட்டம், சமதளநிலை, படித்தளம், உயர்வுப்படிநிலை, சமுதாயப் படிநிலை, ஒழுக்கப் படிநிலை, அறிவுப்படி நிலை, சமதளப் பரப்பு, சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி, (பெ.) நிரப்பான, கிடைமட்டமான, நிலம்படிந்த, நுல்குண்டுக்குச் செவ்வான, ஒத்த உயரமுடைய, ஒப்பான, ஒருநிலைப் பட்ட, சமநிலையான, சரிசமமான, உயர்வுதாழ்வற்ற, ஒரேதரமான, ஒரே பாணியிலமைந்த, ஒத்த தருண்முடைய, (வினை) சமதளப் படுத்து, ஒரநிலைப்படுத்து, ஒரேமட்டமாக்கு, உயர்வுதாழ்வகற்று, நிலமட்டமாக்கு, தாக்கிவீழ்த்து, இலக்குக் குறிவை, நோக்கி நீட்டு, குறியாகக் கொண்டு வசையால் தாக்கு. |
lewisite | கொப்புள வளி, இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி. |
liberation | விடுதலை, விடுவிப்பு, தலைநீக்கம். |