வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
lead pencilகரிப் பென்சில்
lead plumbateஈயப்பிளம்பேற்று
lead shotஈய ரவை
lead silicoflourideஈயச்சிலிக்கோபுளோரைட்டு
lead subchlorideஈயக்கீழ்க்குளோரைட்டு
lead suboxideஈயக்கீழொட்சைட்டு
lead sulphateஈயச்சல்பேற்று
lead sulphideஈயச்சல்பைட்டு
lead tetraacetateஈயநாலசற்றேற்று
lead tetrachlorideஈயநாற்குளோரைட்டு
lead tetrafluorideஈயநாற்புளோரைட்டு
lead tetrathionateஈயநாற்றயநேற்று
leaded bronzeகாாீயம் கலந்த வெங்கலம்
leak proofகசிவுக் காப்புடைய
least countமீச்சிற்றளவை
least count square methodதாழ் இருபடி முறை
leaving groupவிடுபடு தொகுதி
leblancs soda processஇலப்பிளாங்கின் சோடாமுறை
lecithinஇலெசித்தின்
leakageகசிவு
leakageஒழுக்கு
leakageஒழுகல், ஒழுகும் பொருள், சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள், ஒழுகலுக்கு மாற்றீடு, மறைவெளிப்படுதல், முறையிலா இரகசியங்கள் வெளியீடு, அறியவராச் செலவு, விளக்கமுடியாப் பண மறைவு.

Last Updated: .

Advertisement