வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
lead alloy | ஈயக்கலப்புலோகம் |
lead azide | ஈயவசைட்டு |
lead bromide | ஈயப்புரோமைட்டு |
lead carbonate | ஈயங்காபனேற்று |
lead chamber process | காாீய அறைச் செயல்முறை |
lead chloride | ஈயக்குளோரைட்டு |
lead chromate | ஈயக்குரோமேற்று |
lead cyanide | ஈயச்சயனைட்டு |
lead dioxide | ஈயவீரொட்சைட்டு |
lead fluoride | ஈயப்புளோரைட்டு |
lead formate | ஈயப்போமேற்று |
lead glass | காாீயக் கண்ணாடி |
lead hydride | ஈயவைதரைட்டு |
lead hydroxide | ஈயவைதரொட்சைட்டு |
lead iodide | ஈயவயடைட்டு |
lead monoxide | ஈயவோரொட்சைட்டு |
lead nitrate | ஈயநைத்திரேற்று |
lead oxide | ஈயவொட்சைட்டு |
lead oxychloride | ஈயவொட்சிக்குளோரைட்டு |
lead arsenate | ஈயவாசனேற்று |