வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
law of mass action | திணிவுத்தாக்கவிதி |
law of multiple proportions | மடங்கு விகித விதி |
law of multiproportion | மடங்கு விகித விதி |
law of octaves | எண்ம விதி |
law of partial pressures | பகுதியமுக்கவிதி |
law of pressures | அமுக்கவிதி |
law of reciprocal proportion | ஒன்றுக்கொன்றுள்ள விகிதசமவிதி |
law of reciprocal proportions | தலைகீழ் விகித விதி |
law of rectilinear diameters | நேர்கோட்டுவிட்டவிதி |
lawrencium | லாரன்ஷியம் |
laws of chemical combination | வேதிக் கூடுகை விதிகள் |
laws of heat summation | வெப்பக்கூட்டல்விதி |
layer lattice | அடுக்குநெய்யரி |
le chateliers law | இலச்சற்றலியேயின் விதி |
lead accumulator | ஈயச் சேமிப்புக்கலம் |
lead acetate | ஈயவசற்றேற்று |
lead | ஈயம், காாீயம் |
leaching | கரைத்தெடுத்தல் |
lead | காாீயம் |
law of indestructibility of matter | சடப்பொருளழியாமை விதி |
law of isomorphism | சமவடிவ விதி |
lead | ஈயம், வங்கம், நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு, அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை, வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம், (வினை) ஈயம் பூசு, ஈயம் பொதி, ஈயத்தைக் கொண்டு பளுவேற்று, கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு, அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள, துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு. |