வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
lattice energyகட்டமைப்பு ஆற்றல்
lattice planeநெய்யரித்தளம்
laue photographஉலோ வொளிப்படம்
laughing gasசிரிப்பூட்டும் வாயு
lavoisiers experimentsஇலவோசியேயின் பரிசோதனைகள்
law of combining volumeகூடுகைப் பருமனளவு விதி
law of combining volumesசேருங்கனவளவுவிதி
law of combining weightsசேருநிறைவிதி
law of conservation of energyசத்திக்காப்பு விதி
law of conservation of massதிணிவுக்காப்புவிதி
law of constant compositionமாறாவமைப்பு விதி
law of constant heat summationமாறா வெப்பக் கூட்டல் விதி
law of constant proportionsமாறாவிகிதசமவிதி
law of corresponding statesஒத்தநிலைவிதி
law of definite proportionதிட்டவிகிதசமவிதி
law of equipartition of energyசத்தியின் சமபங்கீட்டுவிதி
law of fixed proportionsநிலைவிகிதசமவிதி
law of gaseous volumesவாயுக்கனவளவுவிதி
law of gay lussacகேலூசாக்கின்விதி
lawசட்டம், சட்டத்தொகுதி, அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி, சட்ட ஆட்சி, அரசியல் ஒழுங்குமுறை, சட்டக் கட்டுப்பாடு, சட்டமுறைமை, சட்டத்துறை, தனித்துறைக்குரிய சட்டம்ம, சட்டக்கல்வி, சட்டப்புலமை, சட்டத்தொழில், சட்டவாசகம், சட்டக்கூறு, சட்டத்துக்குகந்தது, சட்ட ஆட்சிமுறை, சட்ட நடைமுறை, வழக்குமுறை, வழக்கு நிலை, பொதுநீதி, நடைமுறை ஒழுங்கு, செயல் ஒழுங்கு, மரபொழுங்கு, வழக்க முறைமை, விவகார முறை, கட்டளை, மேற்கோள் விதி, கட்டளை விதிமுறை, விதிமுறை வாசகம், இயலமைதி, இயற்கை ஒழுங்கமைதி, மெய் யொழுங்கமைதி, தத்துவம், மெய்ம்மை வாய்ப்பாடு, சூத்திரம், வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை, நேர்மைச்சலுகை, சலுகை நேரம், ஓய்வு, (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல், விரைவுபடுத்து.

Last Updated: .

Advertisement