வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
latent imageமறைவிம்பம்
latexதாவரப்பால்,மரப்பால்,மரப்பால்
latticeகூடமைப்பு
laminationபட்டையடுக்கு
laminationதகட்டு அடுக்கு
latticeஉருபொருள்
latticeஅணிச் சட்டகம்
latent heatஉள்ளுறை வெப்பம்
lamp blackசுடர்க்கரி
landolt flaskஇலாண்டோற்றுகுடுவை
landsberger-walker apparatusஇலாஞ்சுபேகருவாக்கராய்கருவி
lanes processஇலேனின்முறை
lanthanonsஇலந்தனன்கள்
lapislazuliநீலக்கல்
latent heat of fusionஉருகலின் மறைவெப்பம்
latent heat of vaporisationஆவியாதலின் மறைவெப்பம்
latent heat per mole-lஒருமூலக்கூற்றின் மறைவெப்பம்-எல்
latitude effectதீர்க்கரேகை விளைவு, புவிக்குறுக்குக் காட்டி விளைவு
laminateமென்தகட்டு வடிவான, மென்தகடுகளாலான, (வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு, அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள, உலோகத் தகடுகளால் மேலே பரப்பு, அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.
laminationபளிச்சீடு, பளபளப்பு, ஒளிச்சுடர்
lanolinதைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து.
lanthanum(வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள்.
lardஉணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு, (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு, கொழுக்கவை, இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து, இடையிடைச் செருகு, இடையிடைக் கல, பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய்.
lateralபக்கக் கிளை, பக்கக்கிளையுறுப்பு, புடைப்பொருள், (பெ.) பக்கத்திலுள்ள, புடைநிலையான, பக்கத்திலிருந்து இயங்குகிற, பக்கம் நோக்கி செல்கிற.
latex(தாவ.) இரப்பர் மரப்பால்.
latticeபின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.

Last Updated: .

Advertisement