வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 14 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
lyophobic | கரைப்பான் வெறுக்கும், கரைப்பான் ஒதுக்கும் |
luminous ink | ஒளிரும் மை |
luminous paint | ஒளி தரு வண்ணப்பூச்சு |
lutecium | இலுத்தேசியம் |
lycine | லைசின் |
lycopene | இலைக்கொப்பீன் |
lyman series | இலைமன்றொடர் |
lyophilic | கரைதிரவநாட்டமுள்ள |
lyophilic colloid | கரைதிரவ நாட்டமுள்ள கூழ் |
lyophobic colloid | கரைதிரவவெறுப்புள்ள கூழ் |
lyotrope | கூற்றுவிசையைச்சார்ந்த |
lysine | இலைசீன் |
lustre | மிளிர்வு |
lump | கட்டி, மொத்தை, பெரிய அளவு, மிகுதியான அளவு, கும்பு, குவியல், உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை, தசைமுண்டு, இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி, புடைப்பு, வீக்கம், கன்றிய காயமுபபு, மந்தமதி, பேதை, (வினை) மொத்தையாகத் திரட்டு, கூளமாகக் குவி, வகைதிரி பின்றிப் பலதிறங்களையும் ஒருநிலைப்படக் குவி, பந்தய முதலியவற்றில் முழுப்பணத்தையும் பணயமாக வை, கட்டியாக எழு, கட்டியாகப் புடைத்து உருவாகு, பளுவுடன் இயங்கு, பளுப்பட அமர். |
lustre | பளபளப்பு, ஒளிர்வு, பிறங்கொளி, காந்தி, புறப்பொலிவு, கதிரொளி, அழகொளி, மிகுவனப்பு, பகட்டு, மிகுபுகழ், மேன்மை, தனிச்சிறப்பு, சரவிளக்கு, சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை, மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை, ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை, (வினை) துணி மெருகிடு, மட்பாண்டம் பளபளப்காக்கு. |