வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 13 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
lubricant | மசகுப்பொருள்,உயவுப்பொருள் |
longitudinal section | நடுவெட்டுத் தோற்றம் |
lubrication | உராய்வுநீக்கல் |
loss | இழப்பீடு இழப்பீடு |
longitudinal | நீளவாகு |
lubricating oil | உயவு எண்ணெய், மசகு எண்ணெய் |
long range forces | நெடுவீச்சுவிசைகள் |
long wavelength absorption | நீள் அலை உறிஞ்சல் |
loose blends | உதிரிக் கலவை |
loschmidt number | உலோசிமித்தினெண் |
loss of weight | எடைக்குறைவு |
lother meyers curve | உலோதர் மேயரின் வளைகோடு |
low spin | தாழ் சுழற்சி |
lowering of vapour pressure | ஆவி அழுத்தக் குறைவு |
luminescence | ஒளிர்வு |
luminiscence | ஒளிவிடல் |
luminosity of flame | சுவாலையின் ஒளிர்வுத்திறன் |
luminous flame | ஒளிர்சுவாலை |
lubrication | உயவு, உயவிடல் |
loss | இழப்பு, நட்டம், இழக்கப்பெற்ற ஆள், இழந்த பொருள், இழப்புத் தொகை, இழப்பிடர், இழப்புக் குறைபாடு. |
lubricant | மசகுப் பொருள், உராய்வுகாப்புப் பொருள். (பெ.) மசகியலான, உராய்வுதடுக்கிற. |
lubrication | மசகிடல், உராய்வுத்தடை. |
lukewarm | அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) இளவெப்பமுடைய, அரைகுறை ஆர்வமுடைய, மிகுதி ஆழ் கருத்தில்லாத, அக்கரையில்லாத. |
luminous | ஒளிபிறங்குகின்ற, ஒளிதிகழ்கின்ற, சுடர்ஒளி வீசுகின்ற, இருளில் ஒளி வீசுகின்ற, மின்னிடுகிற, மின்னொளிர்வுடைய, பளபளப்பான, மினுமினுப்புள்ள, எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற, எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற. |