வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 12 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
lithosphereபாறை அடுக்குப் பகுதி, கற்பாறைப் பகுதி
logarithmமடக்கை மடக்கை
logarithmமடக்கை, அடுக்கு மூலம்
lithium borohydrideஇலிதிய போரோவைதரைட்டு
lithium hydrideலித்தியம் ஹைட்ரைடு
lithium saltலித்திய உப்பு
lithium sulphateலித்தியம் சல்ஃபேட்
lithophoneஇலிதோபோன்
litmus paperலிட்மஸ் தாள்
liver of sulphurகந்தகவீரல்
local actionஇடத்தாக்கம்
local anaestheticஓரிடவுணர்ச்சிநீக்கி
localised bondஉள்ளடங்கு பிணைப்பு, தலைமுறைப் பிணைப்பு
locoweedலாகா பூண்டு
logarithmic relationshipமடக்கைத் தொடர்பு
long periodநெட்டாவர்த்தனம்
lone pairதனி இணை
litmusபாசிச்சாயம்
litreஇலீற்றர்
lobeசோணை
logarithmமடக்கை
litmusகற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்.
litreபதின்மான முகத்தலளவை அலகு, 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம்.
lixiviateகரையும் பொருளையும் கரயாப் பொருளையும் வடித்திறுத்துப் பிரித்தெடு.
lobeமடல், தொங்குசதை, இதழ் தட்டை வட்டாகத்தொங்கும் பகுதி, அலகு, ஓரப்பிளவுக்கூறு.
logarithm(கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.

Last Updated: .

Advertisement